
Peshawar Zalmi vs Lahore Qalandars, PSL 2021 – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
நடப்பாண்டு பிஎஸ்எல் டி20 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று முதல் தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் பெஸ்வர் ஸால்மி அணி, லாகூர் கலந்தர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பெஸ்வர் ஸால்மி vs லாகூர் கலந்தர்ஸ்
- தேதி - 2021 ஜூன் 10 வியாழன்
- நேரம் - இரவு 11:30 மைதானம்
- இடம் - ஷேக் சயீத் ஸ்டேடியம், அபுதாபி
போட்டி முன்னோட்டம்