
PSL 2022: Islamabad United finishes off 229/4 on their 20 overs (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணிக்கு பால் ஸ்டிர்லிங் - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.
இதில் அலெக்ஸ் ஹேல்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த பால் ஸ்டிர்லிங் அரைசதம் அடித்து 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.