
PSL 2022: Multan Sultans restricted Islamabad United by 105 (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 29ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
அதிலும் அந்த அணியில் நசிர் நவாஸ், லியாம் டௌசன், முகமது முசா ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களோடு நடையைக் கட்டினர்.