
PSL: Karachi Kings end campaign with loss, suffer defeat against Quetta Gladiators (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி ஜேசன் ராயின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜேசன் ராய் 84 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து இலக்கை துரத்திய கராச்சி கிங்ஸ் அணிக்கு ஜோ கிளார்க் - பாபர் அசாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.