
PSL: Rizwan, David help Multan Sultans thrash Peshawar Zalmi (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி முகமது ரிஸ்வான், டிம் டேவிட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 82 ரன்களையும், டிம் டேவிட் 51 ரன்களையும் சேர்த்தனர்.