
PSL: Rizwan, Khushdil Shah star as Multan Sultans thrash Quetta Gladiators by 117 runs (Image Source: Google)
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி முகமது ரிஸ்வான், ரிலே ரொஸ்ஸோவ், ஷான் மசூத் ஆகியோரது அரைசதத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 245 ரன்களைச் சேர்த்து.
இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 83 ரன்களையும், ரிலே ரொஸ்ஸோவ் 71 ரன்களையும், ஷான் மசூத் 57 ரன்களையும் சேர்த்தனர்.