
Punjab Kings have won the TOSS and KL Rahul opted to bat first! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 09ஆம் தேதி முதல் தொடங்கி ரசிகர்களில் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது,
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளார்.