
பிஎஸ்எல் 2025: லாகூர் கலந்தர்ஸ் vs குயிட்டா கிளாடியேட்டர்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Quetta Gladiators vs Lahore Qalandars Dream11 Prediction, PSL 2025: பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் லாகூர் கலந்தர்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் லீக் போட்டிகளில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி வெற்றியைப் பதிவுசெய்து, லாகூர் கலந்தர்ஸ் அணி தோல்வியை தழுவியும் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
QUE vs LAH: போட்டி தகவல்கள்