
Ravichandran Ashwin is likely to be recalled for the ODI series against South Africa (Image Source: Google)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.