
Remaining Big Bash League Matches To Be Hosted Entirely In Melbourne; Reports (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் மெல்போர்ன் ஸ்டார்ஸ், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியைச் சேர்த்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
பலத்த பயோ பபுள் சூழலில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது, சக வீரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.