
Rohit, Rishabh Pant and Ashwin named in ICC Men's Test Team of 2021 (Image Source: Google)
ஐசிசி 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்து இன்று அறிவித்துள்ளது. அதன்படி கடந்தாண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்த அணியின் கேப்டனாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்த அணியில் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு இடம்கிடைத்துள்ளது.
மேலும் மார்னஸ் லபுசாக்னே, ஜோ ரூட், கைல் ஜேமிசன், திமுத் கருணரத்னே ஆக்யோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.