
Rohit Sharma Begins Training In Quarantine Ahead Of IPL 2021 (Image Source: Google)
கரோனா பாதிப்பால் அமீரகத்தில் நடைபெறும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்திலிருந்து அமீரம் வந்தடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா அகியோர் 6 நாள் தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா, தனிமைப்படுத்துதலின் பேதே பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.