
Rohit Sharma Hails 'Fearless' India After Victory Against Afghanistan In T20 World Cup (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் நாளுக்கு நாளு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
உதில் நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழத்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து பேசிய ரோஹித் சர்மா, “இனி நாங்கள் எதாவது ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் தொடரிலிருந்து வெளியேறிவிடுவோம் என்பது தெரியும். அதனால் நாங்கள் அனைத்து போட்டிகளிலும் வெல்வது கட்டாயம்.