
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்! (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீசட்சை நடத்துகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி நடையை தொடர்ந்து வருகிறது. அதேசமயம் தொடரை வெற்றியுடன் தொடங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி தற்போது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வருகிறது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து குஜராத் அணி வெற்றி பாதைக்கு திரும்புமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம்.
ராஜஸ்தான் ராயல்ஸ்