
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ளது. இதில் ஏற்கெனவே இத்தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணி இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
- நேரம் - இரவு 7.30 மணி
பிட்ச் ரிப்போர்ட்