
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டி (Image Source: Cricketnmore)
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் போட்டி போட்டு வெற்றியை ஈட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம் - சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்