
SA vs IND: Jayant Yadav To Stay In South Africa For ODIs After Washington Sundar's Exclusion (Image Source: Google)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 15ஆம் தேதியுடன் முடிவடையயுள்ள நிலையில், ஒருநாள் தொடர் ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
மேலும் இத்தொடருக்கான கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்த தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு இன்று கரோனா உறுதிசெய்யப்பட்டது.