Washington sundar
ரோஹித் சர்மாவுக்கு பதில் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அதேசமயம் தொடரை நடத்தும் பாகிஸ்தான், வங்கதேச மற்றும் இங்கிலாந்து அணிகள் லீக் சுற்று இத்தொடரை விட்டு வெளியேறியுள்ளன. அதேசமயம் மீதமுள்ள அரையிறுதி இடங்களுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதிலிருந்து எந்த இரு இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Washington sundar
-
வாஷிங்டன் சுந்தரை ஸ்தம்பிக்க வைத்த பாட் கம்மின்ஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தரை க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; கொந்தளிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையாக மாறிவருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணி 369 ரன்களில் ஆல் அவுட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்ஸில் 369 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: நிதீஷ் சதம், வாஷி அரைசதம்; ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித்; வாஷிக்கு வழிவிடும் நிதீஷ்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் தொடக்க வீரர் இடத்தில் ரோஹித் சர்மா களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியில் இந்த மாற்றத்தை செய்யவேண்டும்; புஜாரா கருத்து!
இந்திய அணி பேட்டிங் வரிசை வலுப்பெற வேண்டும் என்று அணி கருதினால், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் மட்டுமே மாற்றமாக இருக்க முடியும் என சட்டேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அதிரடியில் முன்னிலைப் பெற்ற இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டாகியுள்ளது. ...
-
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 235 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து அணி தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஒரு அணியாக தோல்வியை சந்தித்துள்ளோம் - ரோஹித் சர்மா!
பிட்ச்சில் பெரிதாக எந்த மாற்றமும் இருந்ததாக தெரியவில்லை. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அவ்வளவுதான் என தோல்விக்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 2nd Test: மீண்டும் சான்ட்னர் சுழலில் சிக்கிய இந்தியா; தொடரை வென்று நியூசிலாந்து சாதனை!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
IND vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட டாம் லேதம்; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
குறிப்பிட்ட லெந்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன் - வாஷிங்டன் சுந்தர்!
நான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பந்துவீச கவனம் செலுத்தினேன், அங்கும் இங்கும் எனது வேகத்தை மாற்றினேன். அதற்கான பலனையும் பெற்றுள்ளேன் என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 2nd Test: வாஷிங்டன் சுழலில் சுருண்டது நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24