
SA vs IND: Virat Kohli Overtakes Sachin Tendulkar To Become The Highest Run Scorer In Away ODIs For (Image Source: Google)
தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போலண்ட் பார்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 297 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய விராட் கோலி தனது 9ஆவது ரன்னை எடுத்தபோது இந்தியாவுக்கு வெளியே ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை அடைந்தார்.
முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு வெளியே 5,065 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது.