
South Africa Women vs England Women 3rd T20 Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரின் முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற் கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே டி20 தொடரை கைப்பற்றிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்வதால், இதிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சி செய்யும். அதேசமயம் தொடரை இழந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியிலாவாது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
SA W vs ENG W 3rd T20 Match: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
- இடம் - சூப்பர் ஸ்பேர்ட் கிரிக்கெட் மைதானம், செஞ்சூரிய - 09:30 PM IST
- நேரம் - இரவு 9.30 மணி (இந்திய நேரப்படி)