
SCT vs ZIM: Zimbabwe Defend 13 Runs In Final Over To Beat Scotland (Image Source: Google)
ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்யத்தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் எர்வின் - வில்லியம்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதில் எர்வின் 30 ரன்களில் ஆட்டமிழக்க, வில்லியம்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களைச் சேர்த்தது.