Richie berrington
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் சாதனை படைத்த ஸ்காட்லாந்து!
எதிர்வரும் 2027அம் ஆண்டிற்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இரண்டாம் கட்ட அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது பிரண்டன் மெக்முல்லன் மற்றும் ரிச்சி பெர்ரிங்டன் ஆகியோரின் அபாரமான சதத்தின் மூலமாக 50 ஓவர்களில் 380 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ரிச்சி பெர்ரிங்டன் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 105 ரன்களையும், பிராண்டன் மெக்முல்லன் 10 பவுண்டரி, 4 சிக்ஸர்கள என 101 ரன்களையும், ஜார்ஜ் முன்சி 12 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 80 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on Richie berrington
-
SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
T20 WC 2024: பெர்ரிங்டன், லீஸ்க் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: ஜிம்பாப்வேவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது ஸ்காட்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: யுஏஇ-யை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: சதமடித்து அணியை சரிவிலிருந்து காப்பற்றிய பெர்ரிங்டன்; யுஏஇ-க்கு 283 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 283 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: மைக்கேல் ஜோன்ஸ் காட்டடி; அயர்லாந்துக்கு 177 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும் - ரிச்சி பெர்ரிங்டன்!
டி20 உலகக்கோப்பையில் கத்துக்குட்டி அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஸ்காட்லாந்து!
பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: பெர்ரிங்டன் அதிரடியில் 165 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து!
பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SCO vs ZIM: வில்லியம்ஸ் அதிரடியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஜிம்பாப்வேவை பந்தாடியது ஸ்காட்லாந்து!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஸ்காட்லாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago