
Sean Abbott out of Sri Lanka tour with fractured finger (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டி கொழும்புவில் இன்று தொடங்குகிறது.
இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 தொடருக்கான் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்துவீச்சாளார் சீன் அபேட் செர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பயிற்சியின்போது வேகப்பந்துவீச்சாளர் சீன் அபெட்டிற்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் டி20 தொடரிலிருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிச் செல்லவுள்ளார்.