Sean abbott
SL vs AUS, 1st ODI: சரித் அசலங்கா அபார சதம்; இலங்கையை 214 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 12) கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பதும் நிஷங்கா 4 ரன்களில் ஆட்டமிழக்க, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Sean abbott
-
பிபிஎல் 2024-25: ஸ்டீவ் ஸ்மித், சீன் அபோட் அபாரம்; ஸ்கார்சர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2025: பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகிய ஜோஷ் ஹேசில்வுட்!
காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து தொடரில் இருந்து ஸ்பென்சர் ஜான்சன் விலகல்!
ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஸ்பென்சர் ஜான்சன் காயம் காரணமாக இத்தொடர்களில் இருந்து விலகியுள்ளார். ...
-
AUS vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய சீன் அபேட்; வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க வீரர் மார்கோ ஜான்சென் அடித்த பந்தை ஆஸ்திரேலிய வீரர் சீன் அபேட் தாவிப்பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SA vs AUS, 3rd T20I: தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. ...
-
SA vs AUS, 3rd T20I: சிக்சர் மழை பொழிந்த ஃபெரீரா; ஆஸ்திரேலியாவுக்கு 191 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 2023: சிட்னி தண்டரை வீழ்த்தி சிட்னி சிக்சர்ஸ் அபார வெற்றி!
சிட்னி தண்டருக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
SL vs AUS: ஆஸி வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சீன் அபெட் விலகினார். ...
-
பிபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் த்ரில் வெற்றி!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: ஆல்ரவுண்டாக அசத்திய அபேட்; சிட்னி த்ரில் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24