
SL Vs AUS: Chandimal's Century Helps Sri Lanka Gain Lead Over Australia (Image Source: Google)
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி இலக்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரடண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று கலேவில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மார்னஸ் லபுஷாக்னே - ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.