
செயின்ட் லூசியா கிங்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Saint Lucia Kings vs Antigua and Barbuda Falcons, Match 17 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி இரண்டு தோல்விகள் என 6 புள்ளிகளுடன் பட்டியலின் 4ஆம் இடத்திலும், ஃபால்கன்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றி 5 தோல்விகள் என 4 புள்ளிகளை மட்டுமே பெற்றும் பட்டியலில் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SLK vs ABF: Match Details
- மோதும் அணிகள்- செயின்ட் லூசியா கிங்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ்
- இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
- நேரம் - செப்டம்பர் 16, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)
SLK vs ABF: Live Streaming Details