Advertisement

செயின்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
செயின்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
செயின்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 10, 2024 • 10:50 AM

SLK vs TKR Match 12, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் இரு அணிகளும் கடந்த ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெற்று வெற்றி பாதைக்கும் திரும்பும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 10, 2024 • 10:50 AM

SLK vs TKR: Match Details

Trending

  • மோதும் அணிகள்- செயின்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
  • இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
  • நேரம் - செப்டம்பர் 11, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

SLK vs TKR: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

SLK vs TKR : Head-to-Head

  • Total Matches: 24
  • SLK: 06
  • TKR: 16
  • No Result: 2

SLK vs TKR: Pitch Report

செயின்ட் லூசியாவில் உள்ள  டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டர் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு என இரு பக்கமும் சாதகமாக உள்ளது. அதேசமயம் இங்கு தொடக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று ஸ்விங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அதேநேரத்தில் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களும் ஆட்டத்தை மாற்றும் வாய்ப்பை பெறுவார்கள் இதனால் இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

 

Saint Lucia Kings vs Trinbago Knight Riders Possible XIs

செயின்ட் லூசியா கிங்ஸ்: ஜான்சன் சார்லஸ், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேட்ச்), அக்கீம் அகஸ்டே, பானுகா ராஜபக்சே, ரோஸ்டன் சேஸ், டிம் செய்ஃபெர்ட், டேவிட் வைஸ், காரி பியர், மேத்யூ ஃபோர்டே, அல்ஸாரி ஜோசப், நூர் அகமது

டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்: சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரீஸ் கௌஸ், ஷேக்கரே பாரிஸ், கீரன் பொல்லார்ட் (கே),கேசி கார்டி, ஆண்ட்ரே ரஸல், டெரன்ஸ் ஹிண்ட்ஸ், அகீல் ஹொசைன், ஜோஷுவா லிட்டில், வக்கார் சலாம்கெயில்

SLK vs TKR: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், டிம் செய்ஃபெர்ட்
  • பேட்டர்: ஃபாஃப் டூ பிளெசிஸ்
  • ஆல்ரவுண்டர்கள்: ரோஸ்டன் சேஸ், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல், டேவிட் வைஸ்
  • பந்துவீச்சாளர்கள்: நூர் அஹ்மத், அகீல் ஹொசைன், ஜோஷுவா லிட்டில்

SLK vs TKR Match 12 Dream11 Prediction, Today Match SLK vs TKR, SLK vs TKR Dream11 Team, Fantasy Cricket Tips, SLK vs TKR Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024 

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement