
Sourav Ganguly Appointed Chair Of ICC Men's Cricket Committee (Image Source: Google)
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஐசிசி கிரிக்கெட் குழுவின் தலைவராக இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே பணியாற்றினார். அவருடைய பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அப்பதவிக்கு பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான செளரவ் கங்குலி தேர்வாகியுள்ளார்.
கிரிக்கெட் விதிமுறைகள் தொடர்பான முக்கியமான முடிவுகளை ஐசிசி கிரிக்கெட் குழு தீர்மானித்து வருகிறது. கங்குலியின் அனுபவம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
Also Read: T20 World Cup 2021