
Syed Mushtaq Ali 2021: Tamil Nadu vs Karnataka - Who will win the trophy? (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் தமிழ்நாடு அணியும், முன்னாள் சாம்பியன் கர்நாடகா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகாளில் நடப்புச் சாம்பியனான தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.