Vijay shankar
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் சங்கர் - காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது கௌகாத்தியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 20 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நிதீஷ் ரானா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிதீஷ் ரானா தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Vijay shankar
-
ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2025: சிஎஸ்கே லெவனில் தீபக் ஹூடாவிற்கு பதிலாக இடம்பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
சிஎஸ்கே அணியில் மோசமான ஃபார்மில் இருக்கும் தீபக் ஹூடாவிற்கு மாற்றாக லெவனில் இடம் பெற வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ரஞ்சி கோப்பை 2025: யாஷ் ரத்தோட் அரைசதம்; வலிமையான முன்னிலையில் விதர்பா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கலிறுதி ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 297 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: விதர்பா 353 ரன்களில் ஆல் அவுட்; தடுமாற்றத்தில் தமிழ்நாடு!
விதர்பா அணிக்கு எதிரான கலிறுதி ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: கருண் நாயர் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது விதர்பா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதி போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் விதர்பா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: விஜய் சங்கர் நிதானம்; இலக்கை எட்டுமா தமிழ்நாடு?
ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: சண்டிகரை வீழ்த்தி தமிழ்நாடு அசத்தல் வெற்றி!
சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024-25: விஜய் சங்கர் அபார சதம்; வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் சண்டிகர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: விஜய் சங்கர், வருண் சக்ரவர்த்தி அசத்தல்; தமிழ்நாடு அபார வெற்றி!
விஜய் ஹசாரே கோப்பை 2024-25: சத்தீஷ்கர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
SMAT 2024: ஹர்திக் பாண்டியா அதிரடியில் தமிழ்நாடை வீழ்த்தியது பரோடா!
தமிழ்நாடு அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை லீக் போட்டியில் பரோடா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: சதமடித்து அசத்திய விஜய் சங்கர்; ஆட்டத்தை டிரா செய்தது தமிழ்நாடு!
சத்தீஸ்கர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியைத் தவிர்த்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த விஜய் சங்கர் - வைரலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர் விஜய் சங்கர் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
விக்கெட் கீப்பிங்கில் அபாரமான கேட்ச் பிடித்த எம்எஸ் தோனி; தீயாய் பரவும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி டைவ் அடித்து கேட்ச் பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணிக்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24