
T10 League: Morgan, Bravo Star In Delhi Bulls' Thrilling Win Over Chennai Braves (Image Source: Google)
அபுதாபியில் நடைபெற்றுவரும் நடப்பு சீசன் டி10 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் - சென்னை பிரேவ்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை பிரேவ்ஸ் அணியில் தொடக்க வீரர் பனுகா ராஜபக்ஷ அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இதன்மூலம் 10 ஓவர்களில் டெல்லி புல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பனுகா ராஜபக்ஷ 64 ரன்களைச் சேர்த்தார்.