
T20 WC 10th Match: Scotland are through the Super-12 (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி சீரான இடவேளையில் விக்கெட்டுகளைக் இழந்து, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்சி - கைல் கொட்சர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது.