Sco vs omn: Cricket News & Match Updates
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்காட்லாந்து வீரர்!
ஐசிசி நடத்தும் ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் அடுத்த பதிப்பானது தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் நேரடியாக தகுதிபெறாத அணிகளுக்கான லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் தொடக்க வீரர் பிரதிக் அத்வாலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் அகில் இலியாஸ் ரன்கள் ஏதுமின்றியும், கரன் சோனவலே 3 ரன்களிலும், ஸீஸன் மக்சூத் 10 ரன்களிலும், அயான் கான், கலித் கைல் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், சோயப் கான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். Read More...
Related Cricket News for Sco vs omn - Tesst
டி20 உலகக்கோப்பை: ஓமனை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றில் நுழைந்த ஸ்காட்லாந்து!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து பந்துவீச்சில் 122 ரன்னில் சுருண்டது ஓமன்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47