Advertisement

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக்!

டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த சாயிப் மக்சூத் காயமடைந்ததையடுத்து அவருக்கு மாற்று வீரராக சோயிப் மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 09, 2021 • 18:36 PM
T20 WC: Shoaib Maqsood Injured, Experienced Shoaib Malik Included In The Pakistan Squad
T20 WC: Shoaib Maqsood Injured, Experienced Shoaib Malik Included In The Pakistan Squad (Image Source: Google)
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 17ஆம் தேதி முதல் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. 

அந்த வகையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த சாயிப் மக்சூத் காயமடைந்துள்ளார். 

Trending


இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் காயமடைந்த சாயிப் மக்சூத்திர்கு பதிலாக, அனுபவ வீரர் சோயிப் மாலிக்கை மீண்டும் டி20 அணியில் சேர்த்துள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

முன்னதாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக்கின் பெயர் இடம்பெறாதது சர்ச்சையான நிலையில், தற்போது அவர் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement