
TNPL 2021: Nellai Royal Kings Faces off Dindigul Dragons today (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சீசனில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்து 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அதேசமயம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.