Dindigul dragons
டிஎன்பிஎல் 2025: விமல் குமார் அதிரடி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்
டிஎன்பிஎல் 2025, குவாலிபையர் 2: விமல் குமாரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆசிக் 8 ரன்னிலும், மோஹித் ஹரிஹரன் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அபாரஜித் மற்றும் ஜெகதீசன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Dindigul dragons
-
டிஎன்பிஎல் 2025: பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய அஸ்வின்; அடுத்த சுற்றுக்கு முன்னேறியது திண்டுக்கல்!
திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பந்துவீச்சில் எசக்கிமுத்து, பேட்டிங்கில் ரஹேஜா அசத்தல்; டிராகன்ஸை பந்தாடியது தமிழன்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
TNPL 2024: மீண்டும் அரைசதம் விளாசிய அஸ்வின்; கோவையை வீழ்த்தி பட்டத்தை வென்றது திண்டுக்கல்!
Tamil Nadu Premier League 2024: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ...
-
தொடக்க வீரராக அசத்தும் ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் காணொளி!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
TNPL 2024: மீண்டும் மிரட்டிய அஸ்வின்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்!
Tamil Nadu Premier League 2024: திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
TNPL 2024: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கை வீழ்த்தி திண்டுக்கல் த்ரில் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, குவாலிஃபையர் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் எலிமினேட்டர் : ஹரி நிஷாந்த், விவேக் அதிரடியில் கோவையை வீழ்த்தியது திண்டுக்கல்!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021 : நாளை முதல் தொடங்கும் பிளே ஆஃப் போட்டிகள்; இறுதி போட்டிக்கு முன்னேறுவது யார்?
பரபரப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், நாளை முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்கவுள்ளன. ...
-
டிஎன்பிஎல் 2021: திருப்பூர் தமிழன்ஸை பந்தாடியது திண்டுக்கல் டிராகன்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021 : நெல்லை ராயல் கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் அணிக்கு 146 ரன்கள் இலக்கு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: கங்கா, சுரேஷ் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த கோவை!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸை ஓடவிட்டது மதுரை பாந்தர்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47