
TNPL 2021 : Salem Spartans finish with 124 on the board (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 23ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற ஸ்பார்டன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சேலம் அணியில் விஜய் சங்கர் - அபிஷேக் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.
இதில் அபிஷேக் 25 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கரும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.