
WPL 2024: யுபி வாரியர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடர் மீதான ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் இரு அணிகளும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணி - மும்பை இந்தியன்ஸ் vs யுபி வாரியர்ஸ்
- இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
- நேரம் - இரவு 7.30 மணி
பிட்ச் ரிப்போர்ட்