
Veterans Of IPL: The Players Who Have Played All Seasons (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஆதரிக்கும் வகையிலும், பிசிசிஐக்கு வருமானத்தை சேர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டது இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடர்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இத்தொடர் தற்போதுவரை 13 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, இப்போது 14ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
இப்படி ஒவ்வொரு சீசனிலும் இந்தியாவிற்காக மட்டுமல்லாது, பல உலக நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ஐபிஎல் தொடரான பிரகாசமான எதிர்காலத்தை வழங்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.