
Warner, Hazlewood Concern For Australia Ahead Of 2nd Ashes Test (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த 8ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 16ஆம் தேதி தொடங்குகிறது.