
Warner Was Watching And Supporting The Team From Hotel, Says SRH's Trevor Bayliss (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் தோல்விக்கு ஹைதராபாத் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இப்போட்டியில் ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு பதிலாக, ஜேசன் ராய் களமிறக்கப்பட்டார். இந்த ஐபில் தொடரில் அவர் விளையாடும் முதல் போட்டி என்பதால், எப்படி விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
அதே போன்று அரைசதம் அடித்த அவர் 60 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.