
WATCH: Virat Kohli's Rotten Luck Continues, Gets Runout Again (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 27ஆவது போட்டியான இன்றைய போட்டியில் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதி வருகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோரது அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களைச் சேர்த்தது.