
We Can Beat Australia At The Gabba, Says Jos Buttler (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய கிரிக்கெட் தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது.
இதில் கபாவில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளன. இதற்காக இரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கபாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நாங்கள் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவோம் என இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.