
West Indies vs Pakistan, 1st T20I – Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணியும் சில நாள்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பார்போடாஸிலுள்ள கிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான்
- இடம் - கிங்ஸ்டன் ஓவல், பார்போடாஸ்
- நேரம் - இரவு 7.30 மணி