
MLC 2024 Final: வாஷிங்டன் ஃப்ரீடம் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன (Image Source: Cricketnmore)
Washington Freedom vs San Francisco Unicorns Dream11 Team: அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணியும், கோரி ஆண்டர்சன் தலைமையிலான சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியானது நாளை மறுநாள் (ஜூலை 29) நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் அதிரடியான வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
WAS vs SF: போட்டி தகவல்கள்
மோதும் அணிகள் - வாஷிங்டன் ஃப்ரீடம் vs சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்