
WI vs PAK, 4th T20I : Pakistan have won the toss and have opted to field (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் கயானாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இத்தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று நான்காவது போட்டி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் வெஸ்ட் இண்டீஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
அதேசமயம் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்யமுடியும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.