
Yuzvendra Chahal would have made more damage in T20 World Cup for India: Dinesh Karthik (Image Source: Google)
கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையல் அரையிறுதிப் போட்டியுடன் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு சில போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பார் என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சாஹலை இந்திய அணியின் ஆடும் லெவனில் தேர்வு செய்திருந்தால் சுவாரசியமான தேர்வாக இருந்திருக்கும் என இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.