SL vs AUS, 1st Test: இலங்கையை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா இரட்டை சதமடித்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஷ் இங்கில்ஸ் ஆகியொர் சதம் அடித்தும் அசத்தினர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News