2nd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ரஹ்மத் ஷா; வலிமையான முன்னிலையில் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் ஜிம்பாப்வே பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News