பார்டர் கவாஸ்கர் தொடர்: காயம் காரணமாக விலகினார் ஜோஷ் இங்கிலிஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
Advertisement
Read Full News: பார்டர் கவாஸ்கர் தொடர்: காயம் காரணமாக விலகினார் ஜோஷ் இங்கிலிஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News